1 sourceUpdated
மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் கொடியுடன் இளைஞர் கைது
(நயன்) மாவீரர் தின பதாகை ( பேனர் ),விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் நேற்று இரவு மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
What this story is about
Organisations
