1 sourceUpdated
64 வயதில் 3 ஆவது திருமணம் செய்த பிரபல நடிகர்!
ஹாலிவுட்டில் நகைச்சுவை கலந்த தன்னுடைய உடல்பாணியுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் பிரபல நடிகர் ஜிம் கேரி. மாஸ்க், புரூஸ் ஆல்மைட்டி, ட்ரூ மேன் ஷோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
Lead report
Summary
மாஸ்க், புரூஸ் ஆல்மைட்டி, ட்ரூ மேன் ஷோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். ஆனால் திருமண தேதி குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஜிம் கேரி, 1987 இல் நடிகை மெலிஸா வூமர் என்பவரை திருமணம் செய்து எரின் கேரி என்ற மகளை பெற்றப்பின் 1995 இல் விவாகரத்து செய்து பிரிந்தார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
