1 sourceUpdated
கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட போத்தல்களின் புகைப்படங்களா இவை?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2026 நவம்பர் 06ஆம் திகதி கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பின்னர், வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட போத்தல்கள் எனக் கூறிப் பகிரப்படும் புகைப்படங்கள், 2019 செப்டெம்பர் 26ஆம் திகதி Facebookஇல் வெளியிடப்பட்ட பழைய வடிகால் சுத்திகரிப்புப் பணிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். அவை 2020ஆம் ஆண்டிலும் மற்றொரு விதத்தில் மீண்டும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டிருந்தது.
Summary
அந்த 2019ஆம் ஆண்டின் பதிவு இங்கே. 2019ஆம் ஆண்டின் புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தப் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம். C" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது 2019ஆம் ஆண்டின் புகைப்படத் தொகுப்பில் உள்ள சில புகைப்படங்களில், ஊழியர்களின் சட்டைகளில் "K.
What this story is about
Organisations