1 sourceUpdated
First Capital, மனித மூலதன அபிவிருத்தியில் விசேடத்துவதிற்காக SLITADஇடமிருந்து தங்க விருதை வென்றுள்ளது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமுமான First Capital Holdings PLC, தனது பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதில் கையாண்டு வரும் புத்தாக்கமான அணுகுமுறை…
Summary
இவ்விருது, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக First Capital முன்னெடுத்து வரும் ஆக்கபூர்வமான மற்றும் புத்தாக்கமான அணுகுமுறையை அங்கீகரிக்கின்றது. First Capital இல், எமது பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை எமது எதிர்காலத்திற்கான தொடர்ச்சியான முதலீடாகவே கருதுகின்றோம்.
