1 sourceUpdated
பரபரப்பான ஆட்டத்தில் ஹொங்கொங்கை வீழ்த்தியது இலங்கை A அணி
கத்தாரில் நடைபெற்று வருகின்ற 'ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ்' வளர்ந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடரின் A குழுவிற்கான மற்றுமொரு போட்டியில் ஹொங்கொங் அணியை 24 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை A அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
