1 sourceUpdated
தந்தம் அறுக்கப்பட்ட நிலையில் காட்டுயானை சடலமாக மீட்பு
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பகுதியில் தந்தம் அறுக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் காட்டுயானையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள கஹட்டகஸ்திகிலிய வட்டார அலுவலகப் பொறுப்பதிகாரி தி…