2 sourcesUpdated
ருவன்வெலிசாய அருகே சத்தியாகிரகம் இடம்பெற்ற பகுதியில் வர்த்தகம் செய்ய தடை
அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய அருகே சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்ட பகுதியை வர்த்தக சமூகத்திற்குத் தடை செய்து தொல்லியல் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

