1 sourceUpdated
குளித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனை இழுத்துச் சென்றது முதலை
கல்கிரியகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்படுவெவ ஏரியில், முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Summary
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதி மக்களால் சிறுவனின் சடலம் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. இந்த ஏரியில் முதலைத் தாக்குதலால் உயிரிழக்கும் இரண்டாவது குழந்தை இதுவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
