1 sourceUpdated
மைக்ரோசொஃப்ட் தரவு மையத்திற்குள் புகுந்து போராட்டம் – 200 பேர் வரை கைது!
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் புதிய தரவு மையத்திற்குள் நேற்று (06) புகுந்த போராட…
Summary
இதற்கமைய, 'Stop Dirty Data Centres' என்ற பிரசாரத்தின் கீழ் ஐரோப்பாவின் 15 நாடுகளில் நேற்று (06) மற்றும் இன்று (07) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தரவு மையங்கள் அதிகளவிலான மின்சாரம் மற்றும் நீரைப் பயன்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
