1 sourceUpdated
Huawei நிறுவனத்துக்கு எதிரான 12 குற்றச்சாட்டுகளில் 10 நிரூபணம்
சீனாவின் தொலைத்தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமான ஹுவாவே (Huawei), தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 12 குற்றவியல் குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்…
Summary
ஈரானில் முன்னெடுத்த வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக வங்கிகளுக்குத் தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக இரகசியங்களைத் திருடச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்குகின்றன.
