1 sourceUpdated
நினைவேந்தல்!
மாமனிதர் நடராசா ரவிராஜின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.
Lead report
Summary
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால், அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜ் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2001 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராக தெரிவானார்.
