1 sourceUpdated
இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்
இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில் பெந்தோட்ட கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை (09) குளித்துக் கொண்டிருந்த 30 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
