1 sourceUpdated
டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு : சங்கக்கார கடும் கண்டனம்
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார, டப்ளின் விமான நிலையத்தில் உள்ள ரயன்ஏர் விமான நிலைய ஊழியர்கள் தன்னிடம் பாகுபாடு காட்டி நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
Summary
அவரது பதிவிற்கு இலங்கை தொழில்நுட்ப தொழில்முனைவோர் சஞ்சிவ வீரவரனாவும் பதிலளித்துள்ளார். மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த மற்றும் பயணம் செய்த ஆண்டுகளில் தானும் பாகுபாட்டை அனுபவித்ததாக அவர் கூறினார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
