1 sourceUpdated
அஜித்தின் அடுத்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வில்லன் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'டேர்டெவில்' திரைப்படத்தில், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முதன்மை வில்லன…
Summary
இது தொடர்பான தகவலை நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், எதிர்வரும் நவம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
