1 sourceUpdated
எனது மகள் கேள்வி கேட்பவள்- கற்பகம் யசோதரா! – தேவ அபிரா!
ஒரு பிரதி எதைச்சொல்ல வருகிறது என்பதை உணர்ந்து கொள்வதுதான் வாசிப்பின் பலன். எனது மகள் கேள்வி கேட்பவள்... The post எனது மகள் கேள்வி கேட்பவள்- கற்பகம் யசோதரா! - தேவ அபிரா! appeared first on Global Tamil News.
Summary
கவிதை: கணணி நொருக்கப்பட்டுக் கொட்டும் குருதியாய் எதிர்காலத்தின் வாக்குறுதிகள் அற்று அவசரத்தில் கவ்விய உதடுகள் எனத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தின் வாக்குறுதிகள் அற்று என்பதினூடு தமக்கிடையிலான உறவின் எதிர்காலம்பற்றிய இருபக்க அல்லது ஒரு பக்க வாக்குறுதிகள் எதுவும் இல்லாது காம அவசரத்தில் முத்தமிடத் தொடங்கி அவ்வுறவைத் தொடர்கின்றனர்.
