1 sourceUpdated
இந்தியாவின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் 09 பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது
இந்தியாவின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் 09 பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 2026.06.23ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
