1 sourceUpdated
2026 T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற 20 அணிகளும் அறிவிப்பு
இந்தியாவிலும், இலங்கையிலும் அடுத்த ஆண்டு கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதிபெற்றுக்கொண்ட 20 அணிகளின் விபரமும் வெளியாகியுள்ளன.
