1 sourceUpdated
43 கிலோ கஞ்சாவுடன் மதுவரி அதிகாரிகள் இருவர் உட்பட 3 பேர் கைது
உலர்ந்த கஞ்சா தொகையை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர்…
Summary
தனமல்வில - ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவரும் மற்றும் மற்றைய சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What this story is about
Organisations
