1 sourceUpdated
மண்டைதீவு புதைகுழி வழக்கு : இராணுவ முகாம் விவரங்களை பெற காவற்துறை நடவடிக்கை
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் மனிதப் புதைகுழிகள் காணப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில், அக்காலப்பகுதியில் இராணுவ முகாம்கள் அமைந்திருந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ...
Summary
இச்சம்பவம் தொடர்பிலான சான்றுகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ். கடந்த 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதுடன், 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் வலிந்து காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
