1 sourceUpdated
முதல் 24 மணிநேரத்திலேயே 3.79 பில்லியன் டொலர் வருமானம்! – உலக சாதனைகளை முறியடித்த GTA VI
உலகெங்கிலும் காணொளி விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான Grand Theft Auto VI (GTA VI) விளையாட்டு, வெளியான ம…
Summary
Rockstar Games நிறுவனத்தின் தகவலின்படி, விளையாட்டு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே அதன் 32.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. சில ரசிகர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்காகத் தமது பணியிடங்களில் விடுமுறைகூட பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

