3 sourcesUpdated
ஸ்டார் ட்ரெக், எக்ஸ்-மென் திரைப்படப் புகழ் பிரித்தானிய நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!
பிரபல பிரித்தானிய மேடை மற்றும் திரைப்பட நடிகரான சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் (Sir Patrick Stewart) தனது 86ஆவது வயதில் காலமானார்.
Summary
அவரது மறைவு தொடர்பான அறிவிப்பை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். நாடகக் கலைக்கான அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, 2010ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் அவருக்கு 'நைட்' பட்டம் வழங்கப்பட்டது. அவரது மறைவைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
