1 sourceUpdated
மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
மக்களின் விருப்பம் அல்லது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான நிதிக் கொள்கைகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Summary
களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விரிவுரையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பொருளாதாரத்தை ஓரளவுக்கேனும் ஸ்திரமாகப் பேண முடிந்தமைக்குக் காரணம், மக்கள் மத்தியில் பிரபலமற்றதாக இருந்தாலும் நாட்டுக்கு அவசியமான தீர்மானங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தியமையே என்றும் மத்திய வங்கி ஆளுநர்…
What this story is about
People
Organisations
Places
