1 sourceUpdated
முதலாவது விளம்பர பிரசாரத்தை அறிமுகம் செய்யும் Swisstek
ஒரு வீடு என்பது வெறும் சுவர்களும் கூரையும் கொண்ட கட்டடம் மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்தின் கனவுகள் மலரும் இடம். ஒரு பணியிடம் என்பது வெறும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய இடமல்ல. அது ஒருவரின் இலட்சியங்கள் நனவாகும் இடம்.
Summary
அந்தக் கனவை நிஜமாக்கும் பயணத்தில் துணை நிற்கும் நோக்குடன் Swisstek தனது முதலாவது குழுமம் தழுவிய ஒருங்கிணைந்த விளம்பரப் பிரசாரமான 'உங்கள் உலகைக் கட்டியெழுப்புங்கள்' என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது.