1 sourceUpdated
குருமன்காடு கலைமகள் மைதானத்தில் மாவீரர் நினைவேந்தல்
வவுனியா, குருமன்காடு கலைமகள் மைதானத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதான ஈகைச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான கந்தையா தனலட்சுமி அவர்கள் ஏற்றி வைத்தார்.
What this story is about
Organisations
