1 sourceUpdated
பாலியல் தொல்லைகள் குறித்துப் பெரும்பாலான பிரித்தானியப் பெண்கள் கவலை
பிரித்தானியாவில் பெரும்பாலான பெண்கள் இருட்டிய பின்னர் தனியாக வெளியிடங்களில் உடற்பயிற்சி செய்வதற்குப் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதுடன், பாலியல் தொல்லைகள்...
Summary
பகல் நேரச் சேமிப்பு நேரம் (Daylight saving time) முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், மாலை வேளைகளில் முன்னதாகவே இருள் சூழ்வதால், பெண்கள் பலர் மிக விரைவாக உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர் அல்லது வெளியில் செல்லும் முன்னர் தங்களின் இருப்பிடத்தை (Live location) பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
