1 sourceUpdated
சமூக வழிகாட்டுதல்களை மீறியமைக்காக உலகளவில் 18 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை அகற்றியது TikTok
தனது பயனர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், TikTok நிறுவனம் தனது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) சமூக வழிகாட்டல் அமலாக்க…
Summary
இதில் சிறப்பு அம்சம் என்னவெனில், அகற்றப்பட்ட வீடியோக்களில் 99.4% வீடியோக்கள் பயனர்கள் புகாரளிப்பதற்கு முன்னரே TikTok நிறுவனத்தால் தானாகவே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கங்களை அடையாளம் காணவும் அகற்றவும் TikTok தனது தானியங்கி மதிப்பீட்டுத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தியது.
What this story is about
Organisations
Places
