1 sourceUpdated
நாமல் ராஜபக்சவிற்கு பிணை வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிரிஷ் உடன்படிக்கை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை ஆணைக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைப் பரிசீலிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் வி…
