1 sourceUpdated
தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
பங்களாதேஷில் தட்டம்மை நோய்ப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 1,352 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
இந்த நிலையில், பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தடுப்பூசி விநியோகத் தட்டுப்பாடும், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகளும் காரணமாக அமைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளின் கையிருப்பு தீர்ந்ததாகவும், இதனால் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What this story is about
People
Places
