1 sourceUpdated
இலங்கையில் புதிய எரிசக்தி வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்த Uber மற்றும் Hayleys Mobility ஆகியன இணைந்து செயல்படுகின்றன
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான பிரத்தியேக விலை மற்றும் நிதி வசதிகள் மூலம், Uber ஓட்டுநர்கள் தூய்மையான மற்றும் சிக்கனமான போக்குவரத்து முறைக்கு மாற இது உதவும்…
Summary
இந்தக் கூட்டு முயற்சியானது, Uber நிறுவனத்தின் பயண முன்பதிவு தொழில்நுட்பம் மற்றும் ஓட்டுநர் வலையமைப்பை, Hayleys Mobility நிறுவனத்தின் புதிய எரிசக்தி வாகன வரிசை மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் சார்ஜிங் சூழலுடன் ஒன்றிணைக்கிறது. மேலும், Hayleys Mobility தனது 20 க்கும் மேற்பட்ட நிதிக் கூட்டாளர்களின் வலையமைப்பு மூலம் குத்தகைத் தெரிவுகளையும் எளிதாக்கும். இந்தச் சலுகை Uber ஓட்டுநர் செயலி மூலம் கிடைக்கும்.
