1 sourceUpdated
நடுவழியில் கவிழ்ந்த படகு – 24 பேரின் உயிரைப் பறித்த விபத்து!
நைஜீரியாவில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பலரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
What this story is about
Organisations
Places
