1 sourceUpdated
வங்கி அதிகாரிகள் போல் நடித்து 46 இலட்சம் ரூபாய் மோசடி – தந்தை பணத்தை இழந்த அதிர்ச்சிச் சம்பவத்தைப் பகிர்ந்த மருத்துவர்!
இலங்கையில் வங்கி அதிகாரிகள் போல் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டவர்களால், 70 வயதுடைய தனது தந்தை 46 இலட்சம் ரூபாயை இழந்துள்ள…
Summary
சமூக ஊடகப் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தனியார் வங்கி ஒன்றின் சார்பில் வரிக் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி, தனது தந்தையை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். மோசடியை அறியாத அவரது தந்தையும் அந்தத் தகவல்களை வழங்கியுள்ளார். இதன் விளைவாக, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 46 இலட்சம் ரூபாய் மோசடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமில பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
