1 sourceUpdated
திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ்நில பகுதிகள்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Summary
நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்போக நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் தொடர் மழை பெய்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
