1 sourceUpdated
MCI டொப்க்ரொப் தங்க நாணயம் திருகோணமலைக்கு
MCI டொப்க்ரொப் மூலம் விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும் தங்க நாணயப் பரிசுத் திட்டம் ஆரம்பம். இலங்கை விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுள்ள MCI டொப்க்ரொக் ஹைப்ரிட் கிரானியுலர் உல உற்பத்தியுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் டொப்க்ரொப் தங்க நாணய மழை ((…
Summary
இலங்கை விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுள்ள MCI டொப்க்ரொக் ஹைப்ரிட் கிரானியுலர் உல உற்பத்தியுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் டொப்க்ரொப் தங்க நாணய மழை ((Top Crop Ran Kasi Wessa) ஊக்குவிப்புத் திட்டத்தின் முதலாவது தங்க நாணயத்தை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பெற்றுள்ளார்.