1 sourceUpdated
15 நிமிடங்களில் நடந்த அதிரடி - ஹொட்ரிக் சாதனை படைத்த ரொனால்டோ
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
Summary
இந்த ஹொட்ரிக் மூலம் கிளப் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவரது மொத்த கோல் எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பதிவு செய்த அவர், 72ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி இரண்டாவது கோலை அடித்தார். தொடர்ந்து 81ஆவது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலையும் அடித்து ஹொட்ரிக்கை நிறைவு செய்தார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
