1 sourceUpdated
பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை–ருமேனியா பேச்சுவார்த்தை
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, நேற்று (23) ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரில் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் திரு. பொக்டான் டெஸ்பெஸ்கு (Bogdan Despescu) அவர்களைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
Summary
பொக்டான் டெஸ்பெஸ்கு (Bogdan Despescu) அவர்களைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சுரண்டல்களைத் தடுத்தல் மற்றும் நியாயமான, வெளிப்படையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காக குடிவரவு, சட்ட அமுலாக்கம், தொழிலாளர் மற்றும் தூதரகத் துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
