1 sourceUpdated
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா கடிதம் கையளிப்பு!
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார்.
Summary
அவர் பதவி விலகுவதற்கான உறுதியான காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. 2024ஆம் ஆண்டின் இறுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், மேல் மாகாண ஆளுநரினால் இப்பதவிக்கு காமினி ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
What this story is about
People
Organisations
