1 sourceUpdated
ரோஷன் மஹாநாம மற்றும் உமாரியா சின்ஹவன்சா ஆகியோர் SOS சிறுவர் கிராமங்கள் இலங்கையின் தூதுவர்களாகத் தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்
ரோஷன் மஹாநாம மற்றும் உமாரியா சின்ஹவன்சா ஆகியோர் SOS சிறுவர் கிராமங்கள் இலங்கையின் (SOSCVSL) தூதுவர்களாகத் தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்.
Summary
அதனூடாக, பெற்றோரின் அரவணைப்பை இழந்த அல்லது இழக்கும் நிலையிலுள்ள சிறுவர்களை பாதுகாப்பதற்கான தமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளனர். அவர்கள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறையினரின் நல்வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையரினதும் ஆதரவைக் கோரும் அழைப்புகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமது குரல்கள், தளங்கள் மற்றும் செல்வாக்கை வழங்குகின்றனர்.
