1 sourceUpdated
இலங்கை கிரிக்கெட் சட்டமூலம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு!
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆகியோரால் இன்று (06) இரு முக்கிய சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.