1 sourceUpdated
மெலானியாவுக்கு புடின் அனுப்பிய ரகசிய கடிதம் - பல வருட ரகசியத்தை உடைத்த ட்ரம்ப்பின் மனைவி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமிர…
Summary
அவரது சுயசரிதை புத்தகமான 'Melania' இன் புதிய பதிப்பில் இது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன 2018ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க - ரஷ்ய உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி புடின் மெலானியாவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
