1 sourceUpdated
யெமன் அரசின் தலைநகரை தாக்க ஹூத்தி படை முயற்சி
யெமனில் சர்வதேச ஆதரவு பெற்ற அரசாங்கத்தின் தலைநகராக உள்ள ஏடன் நகரைக் கைப்பற்றுவதற்கு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தயாராகி வருவதாகவும் அவ்வாறான தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு இராணுவம் குறிப்பிட்டுள்ளது.