1 sourceUpdated
சட்டவிரோத கனிம அகழ்வுகளுக்கு அதிகாரிகள் சிலரும் உடந்தை
நாட்டில் உரிமம் பெற்ற கனிம அகழ்வு இடங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, உடனடி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக விசேட படைப்பிரிவும் நிறுவப்படவுள்ளது.இதுகுறித்து புவியி…
Summary
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக விசேட படைப்பிரிவும் நிறுவப்படவுள்ளது. கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் இந்த அதிகாரிகள், பேரம்பேசல்களூடாக இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றனர். இதனால், சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
What this story is about
People
Organisations