1 sourceUpdated
நாடளாவிய ரீதியில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை
தொடர்மழை காரணமாக ஏற்பட்ட சிறிய வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, பல பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரங்களில் நீ…
Summary
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, வெள்ளப்பெருக்கு காரணமாக நீர்நிலைகள் மாசுபடுவதால் எலி காய்ச்சல் (leptospirosis), ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு மற்றும் பேதி போன்ற நோய்கள் பரவக்கூடும் என்று தெரிவித்தார்.
