1 sourceUpdated
கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்…
