1 sourceUpdated
மோட்டார் காப்புறுதித் துறையில் புதிய புரட்சி: இலங்கையின் முதலாவது ‘மெய்நிகர் மோட்டார் காப்புறுதிக் கோரிக்கை அலுவலகத்தை’ அறிமுகப்படுத்திய ஸ்ரீலங்கா இன்
ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL), இலங்கையின் முதலாவது மெய்நிகர் மோட்டார் காப்புறுதிக் கோரிக்கை அலுவலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
