1 sourceUpdated
உலக தரவரிசை : வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை பல்கலைக்கழகங்கள்
ஆசியப் பிராந்தியத்தில் உயர்கல்வித் துறையில் போட்டித்தன்மை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் தமது பிராந்திய தரவரிசைகளைப் பேணுவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
Summary
இருப்பினும், இந்த பின்னடைவு பல்கலைக்கழகங்களின் உள் சரிவை விட, பிராந்திய வளர்ச்சியுடன் தொடர்புடையது. இந்தக் கடுமையான போட்டிச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டின் இரண்டு பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
