1 sourceUpdated
கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் பிணை
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன்.
Summary
ஊழியரை அவரது சிற்றூந்தில் இருந்து இறக்கி, தங்களின் சிற்றூந்தில் ஏற்றித் தாக்கியுள்ளனர். அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சமரசம் செய்துவிட்டதால், லட்சுமி மேனனுக்கு முன் பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என எதிர் மனுதாரர் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
