1 sourceUpdated
இஸ்ரேலின் புதிய பிரதமராகிறார் காடி ஐசென்கோட்: முடிவுக்கு வருகிறது நெதன்யாகுவின் ஆட்சி
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு(Gadi Eisenkot) அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த அறிவிப்பை ஹெர்சாக் வெளியிட்டுள்ளார்.
Summary
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட்டை நடைபெற்று முடிந்த தேர்தலில் அந்நாட்டின் அடுத்த பிரதமராவார் என எதிர்வுகூறப்படும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், நெதன்யாகு ஆதரவு அணியினர் 53 ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.
