1 sourceUpdated
A9 வீதியில் பயணித்த பேருந்தில் பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு!
ஹம்பாந்தோட்டையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் இன்று மாலை (29) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக…
Summary
இதனையடுத்து, பேருந்திலிருந்தவர்கள் அவரை மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். அவரது இறப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்த பெண்ணின் உடலம் மதவாச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
