1 sourceUpdated
புனரமைக்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் பொறுப்பதிகாரிக்கான புதிய தங்குமிடம் பொலிஸ் மா அதிபரினால் உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்காகக் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய நகரமான காத்தான்குடியில் புனரமைக்கப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டிடம் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்காகப் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வதிவிடக் கட்டிடம் ஆகியன சனிக்கிழமை (2026 நவம்பர் 21) பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வப் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டன.
