1 sourceUpdated
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 487 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம்
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 487 எச். இதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 249 தொற்றாளர்களும், இரண்டாவது காலாண்டில் 238 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். குறிப்பாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண் மற்றும் பெண் தொற்றாளர்களின் விகிதம் 7:1 ஆகக் காணப்பட்டுள்ளது.
What this story is about
Places
